BEL நிறுவனத்தில் பொறியியல் முடித்தவர்களுக்கு வேலை

0
BEL நிறுவனத்தில் பொறியியல் முடித்தவர்களுக்கு வேலை
BEL நிறுவனத்தில் பொறியியல் முடித்தவர்களுக்கு வேலை

BEL நிறுவனத்தில் பொறியியல் முடித்தவர்களுக்கு வேலை

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) ஆனது அங்கு காலியாக உள்ள Project Engineer, Trainee OL Office, Project Officer பணியிடங்களை நிரப்பிட கடந்த மாதம் அறிவிப்பினை வெளியிட்டு இருந்தது. இப்பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

BELவேலைவாய்ப்பு விவரங்கள் 2020 !!
  • விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 33 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும்.
  • B.E / B.Tech / B.Sc Engineering, Masters Degree, MBA / MSW (HRM) / MHRM, தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • தேர்வானவர்கள் குறைந்தபட்சம் ரூ.10,333/- முதல் அதிகபட்சம் ரூ.35,000/- வரை சம்பளம் பெறுவர்
  • விண்ணப்பதாரிகள் Merit மற்றும் Interview (video based) மூலம் தேர்வு செய்யப்படுவர்.
  • Trainee OL Office (Translator) பதவிக்கு ரூ.200/- மற்றும் Project Engineer, Project Officer (HR) பதவிக்கு ரூ.500/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். PWD, SC and ST விண்ணப்பதாரிகள் கட்டணம் செலுத்த தேவை இல்லை

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 03.12.2020 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கடந்த நவம்பர் மாதம் வெளியான அறிவிப்பில் குறிப்பிட்டப்பட்டு இருந்தது. ஆனால் அந்த அவகாசம் தற்போது முடிவடைய உள்ளதால் ஆர்வமுள்ளவர்கள் விரைந்து இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொகொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

BEL Recruitment 2020

நிறுவனம் BEL 
பணியின் பெயர் Project Engineer, Trainee OL Office, Project Officer
பணியிடங்கள் Various 
வயது வரம்பு 33
கல்வித்தகுதி B.E / B.Tech / B.Sc Engineering, Masters Degree, MBA / MSW (HRM) / MHRM,
ஊதியம் Rs.10,333/- to Rs.35,000/-
தேர்ந்தெடுக்கும் முறை Merit & Interview (video based)
விண்ணப்பக் கட்டணம் Rs.200 & Rs.500
கடைசி தேதி  03.12.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 

Notification for Project Engineer, Project Officer (HR) and Trainee OL Office

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!