BEL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – B.E / B.Tech தேர்ச்சி போதும்..!

0
BEL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை - B
BEL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை - B

BEL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – B.E / B.Tech தேர்ச்சி போதும்..!

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம் அதன் காலிப்பணியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளது. இது குறித்து வெளியான அறிவிப்பில் காலியாக உள்ள Project Engineer பணிக்கென பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. Project Engineer பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
BEL வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Project Engineer பணிக்கு மொத்தம் 10 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய பாட பிரிவில் B.E / B.Tech / B Sc. Engg தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 32 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு முதலாம் ஆண்டில் ரூ.40,000/- மற்றும் 4ம் ஆண்டில் ரூ.55, 000/-வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • PwBD, SC, and ST பிரிவை சார்ந்த விண்ணப்பதாரர்களை தவிர மற்ற விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500/- விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் மதிப்பெண்களின் சதவீதம், தொடர்புடைய பதவி தகுதி அனுபவம் மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BEL விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 06.01.2022 ம் தேதி பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளையுடன் கால அவகாசம் முடிவதால் விருப்பமிட்டுள்ளவர்கள் விரைந்து தங்களின் பதிவுகளை செய்து கொள்ள அறிவுறுத்துகிறோம்.

BEL Notification PDF 2022

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!