ரூ.50 ஆயிர ஊதியத்தில் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் வேலை !

0
ரூ.50 ஆயிர ஊதியத்தில் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் வேலை !
ரூ.50 ஆயிர ஊதியத்தில் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் வேலை !

ரூ.50 ஆயிர ஊதியத்தில் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் வேலை !

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனம் ஆனது அதன் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய அறிவிப்பானது கடந்த மாதத்தில் வெளியாகியது. அந்த அறிவிப்பில் Project Engineer பணிகளுக்கு என 19 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

BEL வேலைவாய்ப்பு விவரங்கள் :
  1. அதிகபட்ச வயது வரம்பு 28 வரை இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  2. ECE/ EEE/ Electronics & Telecommunication/ Telecommunication பாடப்பிரிவுகளில் BE/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  3. மேலும் 02 ஆண்டுகள் வரை பணி அனுபவம் இருக்க வேண்டியது கட்டாயமானதாகும்.
  4. குறைந்தபட்சம் ரூ.35,000/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை சம்பளம் பெறுவர்.
  5. பதிவாளர்கள் Interview மூலமாகவே தேர்வு செய்யப்படுவர்.
  6. General விண்ணப்பதாரர்கள் ரூ.500/- விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். SC/ST/PWD விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த தேவை இல்லை

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 04.02.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதற்கான அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

நிறுவனம் BEL
பணியின் பெயர் Project Engineer
பணியிடங்கள் 19
வயது வரம்பு 28
கல்வித்தகுதி BE/ B.Tech
ஊதியம் Rs.35,000/- to Rs.50,000/-
தேர்ந்தெடுக்கும் முறை Interview
விண்ணப்பக் கட்டணம் Rs.500/-
கடைசி தேதி  03.02.2021
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 

Official Notification PDF

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!