549 BEL பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள்

0
549 BEL பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள்
549 BEL பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள்

549 BEL பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள்

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் Project Engineer, Project Officer, Trainee Engineer and Trainee Officer பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்டு இருந்தது. இப்பணிக்கு என மொத்தமாக 549 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள்

BEL வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 28 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்
  • அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் B.E/ B.Tech/ B.Sc/ MBA / MSW தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
  • குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரிகள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க 25.11.2020 அன்றே கடைசி நாள் என அறிவிப்பில் கூறப்பட்டு இருந்தது. தற்போது அதற்கான அவகாசம் முடிவடைய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைவில் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

BEL Recruitment 2020 

நிறுவனம் BEL 
பணியின் பெயர் Project Engineer, Project Officer, Trainee Engineer and Trainee Officer
பணியிடங்கள் 549
வயது வரம்பு 28
கல்வித்தகுதி B.E/ B.Tech/ B.Sc/ MBA / MSW
ஊதியம் Rs.25,000 to Rs.50,000
தேர்ந்தெடுக்கும் முறை Interview
கடைசி தேதி  25.11.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 

Download Notification for Trainee Engineer-1 / Project Engineer-1

Download Notification for Trainee Engineer-II

Download Notification Trainee Officer (Finance)-I / Project Officer (HR)

Apply for BEL Recruitment 2020

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!