பெல் நிறுவனத்தில் 240+ காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.40,000/-

0
பெல் நிறுவனத்தில் 240+ காலிப்பணியிடங்கள் - சம்பளம்: ரூ.40,000/-
பெல் நிறுவனத்தில் 240+ காலிப்பணியிடங்கள் - சம்பளம்: ரூ.40,000/-
பெல் நிறுவனத்தில் 240+ காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.40,000/-

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் ஆனது Project Engineer, Trainee Engineer மற்றும் Trainee Officer பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. இந்த பதவிக்கு 240+ பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியானவர்கள் 21.01.2022 முதல் 04.02.2022 வரை இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். எனவே ஆர்வமுள்ளவர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து பின் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

BEL வேலைவாய்ப்பு விவரங்கள் :

பெல் நிறுவன காலிப்பணியிடங்கள்:
  • Project Engineer 67
  • Trainee Engineer 169
  • Trainee Officer 11 என காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Engineer கல்வி தகுதி :

மேற்கண்ட பணிகளுக்கு பதிவுதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து B.E, B.Tech, B.Sc முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

பெல் நிறுவன வயது வரம்பு:

மத்திய அரசு பணிக்கான அதிகபட்ச வயது வரம்பு பற்றிய விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

  • திட்ட பொறியாளர் – 32 ஆண்டுகள்
  • பயிற்சி பொறியாளர் – 28 ஆண்டுகள்
  • பயிற்சி அதிகாரி – 28 ஆண்டுகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
BEL சம்பள விவரங்கள் :
  • Project Engineer – ரூ.40,000/-
  • Trainee Engineer – ரூ.40,000/-
  • Trainee Officer – ரூ.30,000/- என தேர்வாகும் பதவியை பொறுத்து ஊதியம் வழங்கப்படுகிறது.
BEL தேர்வு முறை :

விண்ணப்பதார்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

பெல் நிறுவன விண்ணப்பக் கட்டணம்:

Trainee – ரூ.200/- மற்றும் Project – ரூ.500/- என விண்ணப்ப கட்டணம் வசூலிக்கப்படும். மேலும் SC / ST / PWD எந்த வித விண்ணப்ப கட்டணங்களும் வசூலிக்கப்படாது என்று அறிவித்துள்ளது.

BEL விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 21.01.2022 முதல் 04.02.2022 வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்த நிலையில் தற்போது இப்பணிகளுக்கு இறுதி நாள் நாளையுடன் முடிவடைகிறது. இதனால் ஆர்வமுள்ளவர்கள் உடனே விரைந்து விண்ணப்பிக்க கேட்டுக் கொள்கிறோம்.

Download Notification

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!