BEL நிறுவன வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி நாள் !

0
BEL நிறுவன வேலைவாய்ப்பு
BEL நிறுவன வேலைவாய்ப்பு

BEL நிறுவன வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி நாள் !

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள Project Engineer பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதிகாரபூர்வ அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த அறிவிப்பிற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பம் உள்ளவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக 26.08.2020க்குள் பதிவு செய்து கொள்ளலாம். அதற்கான அறிவிப்பினை கீழே வழங்கியுளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் BEL
பணியின் பெயர்  Project Engineer
பணியிடங்கள் 60
கடைசி தேதி 26.08.2020
விண்ணப்பிக்கும் முறை Offline


பணியிடங்கள் :

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் Project Engineer பதவிக்கு 60 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

01.08.2020 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் வயதானது அதிகபட்சம் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வித்தகுதி :

B.E/ B.Tech/ B.Sc Engineering course from a reputed Institute/University in the Engineering disciplines of Electronics/Electronics & Communication/Electronics & Telecommunication/Telecommunication/ Communication/ Mechanical/Electrical/Electrical & Electronics/ Instrumentation /Medical Electronics / Medical Instrumentation முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதிய விவரம் :

1st Year – Rs. 35,000/-
2nd Year – Rs. 40,000/-
3 rd Year – Rs. 45,000/-
4 th Year – Rs. 50,000/-

தேர்வு செயல்முறை :

BE / B.Tech / B.Sc இல் பெறப்பட்ட மொத்த சதவீதத்தின் அடிப்படையில் ஒரு தகுதி பட்டியல் தயாரிக்கப்பட்டு விண்ணப்பத்தார்கள் அதன் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் Project Engineer பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள இணைப்பின் மூலம் 26.08.2020 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

BEL Notification

Apply Online

Official Site

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!