BEL நிறுவனத்தில் ரூ.55,000/- ஊதியத்தில் வேலை ரெடி – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
BEL நிறுவனத்தில் ரூ.55,000/- ஊதியத்தில் வேலை ரெடி - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
BEL நிறுவனத்தில் ரூ.55,000/- ஊதியத்தில் வேலை ரெடி - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
BEL நிறுவனத்தில் ரூ.55,000/- ஊதியத்தில் வேலை ரெடி – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.இதில் காலியாக உள்ள Project Engineer-I பணிக்கு என 14 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தவறாமல் விண்ணப்பித்து இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய விவரங்கள் கீழ்வருமாறு தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Bharat Electronics Limited (BEL)
பணியின் பெயர் Project Engineer-I
பணியிடங்கள் 14
விண்ணப்பிக்க கடைசி தேதி 01.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online
BEL பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் (BEL) Project Engineer-I பணிக்கு என 14 பணியிடங்கள் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

Project Engineer-I கல்வி விவரம்:

Project Engineer-I பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Electronics & Communication, Electronics & Telecommunication, Communication, Telecommunication, Computer Science, Computer Science Engineer பாடப்பிரிவில் B.E / B.Tech / B.Sc Degree-யை பெற்றவராக இருக்க வேண்டும்.

Project Engineer-I வயது விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 18.05.2022 அன்றைய நாளின் படி அதிகபட்சம் 32 வயது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

SC / ST – 05 வருடம், OBC – 03 வருடம், PwBD – 10 வருடம் வயது தளர்வும் கொடுக்கப்பட்டுள்ளது.

Project Engineer-I சம்பள விவரம்:

Project Engineer-I பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ரூ.40,000/- முதல் அதிகபட்சம் ரூ.55,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

BEL தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

BEL விண்ணப்பக்கட்டணம்:

Project Engineer-I பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.472/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

SC, ST, PwBD பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

BEL விண்ணப்பிக்கும் முறை:

இந்த BEL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம். 01.06.2022 என்ற கடைசி நாளுக்குள் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

BEL Notification Link

BEL Application Link

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!