BE / B.Tech முடித்தவர்களா? பெல் நிறுவனத்தில் நிரந்தர பணிவாய்ப்பு!

0
BE / B.Tech முடித்தவர்களா? பெல் நிறுவனத்தில் நிரந்தர பணிவாய்ப்பு!
BE / B.Tech முடித்தவர்களா? பெல் நிறுவனத்தில் நிரந்தர பணிவாய்ப்பு!
BE / B.Tech முடித்தவர்களா? பெல் நிறுவனத்தில் நிரந்தர பணிவாய்ப்பு!

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Project Engineer-I பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படிProject Engineer-I பணிக்கென மொத்தம் 12 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Project Engineer-I பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Electronics, Electronics & Communication, E&T, Communication, Telecommunication, Mechanical பாடப்பிரிவில் BE / B.Tech Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 01.08.2022 அன்றைய தினத்தின் படி, அதிகபட்சம் 32 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரத்தை அதிகாராப்பூர்வ அறிவிப்பில் பார்க்கவும்.
  • Project Engineer-I பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப ரூ.40,000/- முதல் ரூ.50,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Exam மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ரூ.472/- விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Exams Daily Mobile App Download

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 07.09.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF  

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!