பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2023 – BE / B. Tech தேர்ச்சி போதும் || ரூ.50,000/- சம்பளம்!

0
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2023 - BE / B. Tech தேர்ச்சி போதும் || ரூ.50,000/- சம்பளம்!
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2023 - BE / B. Tech தேர்ச்சி போதும் || ரூ.50,000/- சம்பளம்!
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2023 – BE / B. Tech தேர்ச்சி போதும் || ரூ.50,000/- சம்பளம்!

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட், ஒரு நவரத்னா நிறுவனம் மற்றும் இந்தியாவின் முதன்மையான தொழில்முறை எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திற்கு அதன் பெங்களூரு யூனிட்டிற்கு நிரந்தர அடிப்படையில் Project Engineer-I பணியாளர்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 08.06.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Bharat Electronics Limited
பணியின் பெயர் Project Engineer-I
பணியிடங்கள் 05
விண்ணப்பிக்க கடைசி தேதி 08.06.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
BEL காலிப்பணியிடங்கள்:

Project Engineer-I பதவிக்கு என 5 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Engineer கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Electronics/ Electronics & Communication, Electronics & Telecommunication/ Telecommunication /Communication ஆகிய துறைகளில் இருந்து BE / B. Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

BEL வயது வரம்பு:

01.05.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 32 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2023 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Security சம்பள விவரம்:
  • 1 s t year – ரூ. 40,000/-
  • 2nd year – ரூ.45,000/-
  • 3r d year – ரூ.50,000/-
பெல் தேர்வு செயல் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் Written Test / Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து 08.06.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf
Apply Online

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!