பெல் நிறுவனத்தில் வேலை – ரூ.40,000/- சம்பளம் || தேர்வு கிடையாது

0
பெல் நிறுவனத்தில் வேலை
பெல் நிறுவனத்தில் வேலை

பெல் நிறுவனத்தில் வேலை – ரூ.40,000/- சம்பளம் || தேர்வு கிடையாது

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட், ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை கடந்த மாதம் வெளியிட்டது. Project Engineer-I பதவிக்கு என 13 பணியிடங்கள் காலியாக உள்ளன. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.bel-india.in/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இணைப்புகளுடன் விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி தேதி 09.04.2022 ஆகும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
பெல் நிறுவன வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Project Engineer-I பதவிக்கு என 13 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • அரசு அங்கீகரிப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து முழுநேர BE/B.Tech படிப்பை பின்வரும் பொறியியல் பிரிவுகளில் – எலக்ட்ரானிக்ஸ்/ எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன்/ E&T/ தொலைத்தொடர்பு/ E&T/ தொலைத்தொடர்பு 55% தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் பதவிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் தொடர்புடைய பதவி தகுதி தொழில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

  • 01.03.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 32 க்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது. OBC க்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் (SC/ST PWD களுக்கு 15 ஆண்டுகள் & OBC PWD களுக்கு 13 ஆண்டுகள்) வயது வரம்பில் அரசு விதிகளின்படி தளர்வு வழங்கப்பட்டு உள்ளது.
  • விண்ணப்பதார்கள் கல்வி தகுதி மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
  • தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.40,000/- முதல் ரூ.45,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மற்றும் விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் பணியமர்த்த விரும்பும் விண்ணப்பதாரர்கள், கீழே உள்ள இணைப்பில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2022 Pdf

Download Application form

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!