பெல் நிறுவனத்தில் வேலை – சம்பளம்: ரூ.35,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க

1
பெல் நிறுவனத்தில் வேலை!
பெல் நிறுவனத்தில் வேலை!
பெல் நிறுவனத்தில் வேலை – சம்பளம்: ரூ.35,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் ஆனது Project Engineer பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பதவிக்கு 7 பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியானவர்கள் 25.09.2021 முதல் 08.10.2021 வரை இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். எனவே ஆர்வமுள்ளவர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து பின் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் BEL
பணியின் பெயர் Project Engineer
பணியிடங்கள் 07
விண்ணப்பிக்க கடைசி தேதி 29/08/2021
விண்ணப்பிக்கும் முறை Online
பெல் நிறுவன காலிப்பணியிடங்கள்:

இந்த மத்திய அரசு பணிக்கு Project Engineer பதவிக்கு 7 பணியிடங்கள் காலியாக உள்ளன.

TN Job “FB  Group” Join Now

Project Engineer வயது வரம்பு:

01.08.2021 தேதியின் படி, திட்ட பொறியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் வயதானது அதிகபட்சம் 28 க்குள் இருக்க வேண்டும். உயர் வயது வரம்பு ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டுகள், எஸ்டிக்கு 5 ஆண்டுகள் மற்றும் PWD விண்ணப்பத்தார்களுக்கு 10 ஆண்டுகள் என வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

Project Engineer கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து electronics/Electronics & Communication/ E&T/ Telecommunication ஆகிய துறைகளில் BE/B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

BEL சம்பளம்:
  • 1st Year of engagement – ரூ.35,000/-
  • 2nd year – ரூ.40,000/-
  • 3rd year – ரூ.45,000/-
  • 4th year – ரூ. 50, 000/-
BEL  தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரரின் BE/B.Tech பட்டத்தின் இறுதி சதவீத மதிப்பெண்களின் அடிப்படையில் இப்பணிகளுக்கு விண்ணப்பத்தார்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்ட இணைய முகவரி மூலம் 08.10.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Online Application for BEL Recruitment 2021

Official Notification for BEL Recruitment 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!