BEL பள்ளியில் ரூ.99600/- சம்பளத்தில் வேலை – தேர்வு கிடையாது!!

0
BEL பள்ளியில் ரூ.99600/- சம்பளத்தில் வேலை - தேர்வு கிடையாது!!
BEL பள்ளியில் ரூ.99600/- சம்பளத்தில் வேலை - தேர்வு கிடையாது!!
BEL பள்ளியில் ரூ.99600/- சம்பளத்தில் வேலை – தேர்வு கிடையாது!!

BEL School (CBSE) தலைமையாசிரியர் பதவிக்கு தகுதியும் அனுபவமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் 15.02.2023-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் BEL School (CBSE)
பணியின் பெயர் Principal
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.02.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
BEL School காலிப்பணியிடங்கள்:

தலைமையாசிரியர் பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

Principal கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் முதல் வகுப்பில் முழு நேர பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதுகலை பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 55% தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பி.எட் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

அனுபவ விவரம்:

ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட பள்ளி/நிறுவனத்தில் மூத்த மேல்நிலைப் பள்ளியில் (XII வகுப்பு வரை) குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் கற்பித்தல் அனுபவம் இருக்க வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) விரும்பத்தக்கது.

வயது வரம்பு:

மார்ச் 1, 2023 அன்று 45 வயது முதல் 55 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

மத்திய அரசின் RCFL துறையில் வேலைவாய்ப்பு 2023- ரூ.1,40,000/- ஊதியம்|| விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!

தேர்வு செயல் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் இப்பணிக்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

BEL School சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.56800-1450-62600-1650-72500-1900-83900-2200-97100-2500-99600/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

BEL பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 15.02.2023-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2023 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!