BEL நிறுவனத்தில் ரூ.10,000/- உதவித்தொகையுடன் வேலை!

0
BEL நிறுவனத்தில் ரூ.10,000 உதவித்தொகையுடன் வேலைவாய்ப்பு 2021!!
BEL நிறுவனத்தில் ரூ.10,000 உதவித்தொகையுடன் வேலைவாய்ப்பு 2021!!

BEL நிறுவனத்தில் ரூ.10,000/- உதவித்தொகையுடன் வேலை!

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் எனப்படும் BEL நிறுவனத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த மாத இறுதியில் தான் வெளியானது. அதில் Management Industrial Trainee பணிகளுக்கு என ஒரே ஒரு காலியிடம் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
BEL வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • விண்ணப்பதாரர்கள் 01.08.2021 தேதியில் அதிகபட்சம் 25 வயது வரை நிரம்பியவராக இருக்க வேண்டும்
  • ICMAI / ICAI and pass CA / ICWA (intermediate) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.10,000/- வரை உதவித்தொகை வழங்கப்படும்
  • Written Test அல்லது Interview அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

திறமையானவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு வரும் 15.09.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட அறிவுறுத்தப்பட்டு நிலையில், அதற்கான அவகாசம் முடிவு பெறவுள்ளதால் உடனடியாக விண்ணப்பிங்க அறிவுறுத்துகிறோம்.

Download Detailed Notification PDF

Download Application Form

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!