BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு – நாளை கடைசி நாள்! உடனே விரையுங்கள்!

0
BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு - நாளை கடைசி நாள்! உடனே விரையுங்கள்!
BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு - நாளை கடைசி நாள்! உடனே விரையுங்கள்!
BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு – நாளை கடைசி நாள்! உடனே விரையுங்கள்!

BEL நிறுவனத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள் இருப்பதாக தற்போது அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. Management Industrial Trainee பணிக்கான தகுதி மற்றும் முழு விவரங்கள் குறித்து தற்போது வெளியான அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் இருப்பதாக வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது.
  • அதன் படி BEL நிறுவனத்தில் Management Industrial Trainee பணிகள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு பல்வேறு இடங்கள் இருப்பதாக தற்போது வெளியான அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது
  • இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு கல்வித்தகுதியாக அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் ICWA Inter / CA Inter ஆகிய பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • மேலும் BEL நிறுவனத்தில் Management Industrial Trainee பணிக்கு அதிகபட்சமாக வயது 25 ஆக இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பில் கொடுக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கலாம்.
  • BEL நிறுவனத்தில் தற்போது வெளியான பணியிடங்களில் தேர்வானவர்களுக்கு சம்பளமாக முதலாம் ஆண்டு – ரூ.18,000/- , இரண்டாம் ஆண்டு – ரூ.19,000/- , மூன்றாம் ஆண்டு – ரூ.20,000/- வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மேலும் இந்த காலிப்பணியிடங்கள் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்.
Exams Daily Mobile App Download

விண்ணப்பிக்கும் முறை:

BEL நிறுவனத்தில் தற்போது வெளியான அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்களில் சேர விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள், அதிகாரபூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 12.10.2022 தேதி அன்று நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!