BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 – உடனே விண்ணப்பியுங்கள் !!!

0
BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 - உடனே விண்ணப்பியுங்கள் !!!
BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 - உடனே விண்ணப்பியுங்கள் !!!

BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021
உடனே விண்ணப்பியுங்கள் !!!

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து அதன் Management Industrial Trainees காலியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது கடந்த வாரத்தில் வெளியானது. அதில் மேற்கூறப்பட்ட அப்பனிக்கு என 09 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

BEL வேலைவாய்ப்பு விவரங்கள் :
  1. அதிகபட்ச வயது வரம்பு 25 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  2. அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் 10+2+3(UG)+CA (Intermediate)/ ICWA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  3. குறைந்தபட்சம் ரூ.10,000/- முதல் அதிகபட்சம் ரூ.12,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  4. விண்ணப்பதாரர்கள் மதிப்பெண்கள் மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 28.01.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பிட வேண்டும்.

நிறுவனம் BEL
பணியின் பெயர் Management Industrial Trainees
பணியிடங்கள் 09
வயது வரம்பு 25
கல்வித்தகுதி CA Degree
ஊதியம் Rs.10,000/- to Rs.12,000/-
தேர்ந்தெடுக்கும் முறை Marks
கடைசி தேதி 26.01.2021
விண்ணப்பிக்கும் முறை Offline

Download Notification for BEL Recruitment 2020

Last Date Extended Notice

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!