BEL நிறுவனத்தில் 12 ஆயிர ஊதியத்தில் வேலை !

0
BEL நிறுவனத்தில் 12 ஆயிர ஊதியத்தில் வேலை !
BEL நிறுவனத்தில் 12 ஆயிர ஊதியத்தில் வேலை !

BEL நிறுவனத்தில் 12 ஆயிர ஊதியத்தில் வேலை !

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) ஆனது அங்கு காலியாக உள்ள Management Industrial Trainees பணிகளை நிரப்பிட புதிய அறிவிப்பு ஒன்றினை கடந்த நவம்பர் மாதம் வெளியிட்டது. அதில் அப்பணிகளுக்கு 09 காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

BEL வேலைவாய்ப்பு விவரங்கள் :
  1. விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 25 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.
  2. 10th, +2, UG+CA (Intermediate)/ ICWA (Intermediate) தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.
  3. பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.10,000/- முதல் அதிகபட்சம் ரூ.12,000/-/ வரை வழங்கப்படும்.
BANK
BANK
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் நாளைக்குள் (25.12.2020) [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

நிறுவனம் BEL
பணியின் பெயர் Management Industrial Trainees
பணியிடங்கள் 09
வயது வரம்பு 25
கல்வித்தகுதி 10/12/UG/PG
ஊதியம் Rs.10,000/- to Rs.12,000/-
கடைசி தேதி 25.12.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்

Download Notification for BEL Recruitment 2020

Official site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!