BEL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.31,000/- !!

0
BEL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.31,000/- !!
BEL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.31,000/- !!
BEL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.31,000/- !!

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் எனப்படும் BEL நிறுவனத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Trainee Hindi Officer பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் BEL
பணியின் பெயர் Trainee Hindi Officer
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.07.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

Trainee Hindi Officer பணிகளுக்கு என 02 காலியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 01.05.2021 தேதியில் அதிகபட்சம் 25 வயதுடையவராக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

BEL கல்வித்தகுதி :
  • அங்கீகாரம் பெற்று செயல்படும் கல்வி நிலையங்களில் Hindi பாடங்களில் Master degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணி சார்ந்த செயல்களில் ஒரு வருடமாவது அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

தேர்வானவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.31,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

BEL தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் சோதனையின் மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம் :
  • பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.200/-
  • ST/ PWD விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 07.07.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download Notification 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!