BEL நிறுவனத்தில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021

1
BEL நிறுவனத்தில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021
BEL நிறுவனத்தில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021
BEL நிறுவனத்தில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021

தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Fitter பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் திறமையும் வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்க தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NAPS – BEL
பணியின் பெயர் Fitter
பணியிடங்கள் 10
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
NAPS வேலைவாய்ப்பு 2021 :

BEL நிறுவனத்தில் Fitter பணிக்கு என மொத்தம் 10 காலிப்பணியிடங்கள் உள்ளதாக NAPS அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

BEL கல்வித்தகுதி :

மேற்கூறப்பட்டுள்ள Fitter பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மத்திய/ மாநில அரசு பாடத்திட்டங்களில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

TN Job “FB  Group” Join Now

ஊதிய விவரம் :

ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.6,000/- முதல் அதிகபட்சம் ரூ.8,444/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் அதிவிரைவாக இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

NAPS BEL Jobs 2021 – Apply Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!