BEL நிறுவனத்தில் ரூ.1,50,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி நாள் !!

0
BEL நிறுவனத்தில் ரூ.1,50,000 ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி நாள் !!
BEL நிறுவனத்தில் ரூ.1,50,000 ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி நாள் !!

BEL நிறுவனத்தில் ரூ.1,50,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி நாள் !!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பாரத எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) ஆனது அங்கு காலியாக உள்ள Sr Engineer (E-III) பணியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய பணியிட அறிவிப்பு ஆனது கடந்த மார்ச் மாதம் வெளியானது. இப்பணிகளுக்கு 03 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • அதிகபட்சம் 32 வயதிற்கு உட்பட்ட விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • BE/ B. Tech/ AMIE/ GIETE: Chemical & Electro Chemical Engg” / “Electro Chemical Engg” இவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.50,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,50,000/- வரை ஊதியம் பெறுவர்.
  • விண்ணப்பதாரர்கள் Written Test மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணபிக்கும் முறை :

தகுதியானவர்கள் 07.04.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள். அதற்கான அவகாசம் ஆனது விரைவில் முடிவடைய உள்ளதால் உடனே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download BEL Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!