பொறியியல் பட்டதாரிகளுக்கு BEL நிறுவனத்தில் 250 காலிப்பணியிடங்கள் !!!
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்குமாறு தேசிய அப்ரண்டிஸ் பயிற்சி வாரியம் (BOAT) அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உலா இந்திய குடிமக்களிடம் இருந்து இப்பணிகளுக்கு என ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | BEL |
பணியின் பெயர் | Engineer |
பணியிடங்கள் | 250 |
கடைசி தேதி | 19.01.2021 & 22.01.2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
BEL பணியிடங்கள் :
- Computer Science & Engineering – 25 பணியிடங்கள்
- Electronics & Communication Engineering – 150 பணியிடங்கள்
- Mechanical Engineering – 100 பணியிடங்கள்
- Electrical & Electronics Engineering – 25 பணியிடங்கள்
- Chemical Engineering – 05 பணியிடங்கள்
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வயது வரம்பு :
இப்பணிகளுக்கு விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 22 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.
BEL கல்வித்தகுதி :
அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிறுவனங்களில் Computer Science, Electronics & Communication, Mechanical, Electrical & Electronics மற்றும் Chemical Engineering ஆகியவற்றில் Diploma பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
BEL தேர்வு செயல்முறை :
மதிப்பெண் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 04.01.2021 அன்று முதல் 22.01.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். NATS போர்ட்டலில் பதிவு செய்தவர்கள் 19.01.2021 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
Online Application form for BEL Recruitment 2021 – Available from 04.01.2021
Official Notification for BEL Recruitment 2021
Official site
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |