10 வது தேர்ச்சி பெற்றவருக்கு BEL நிறுவனத்தில் வேலை – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு..!

0
10 வது தேர்ச்சி பெற்றவருக்கு BEL நிறுவனத்தில் வேலை - ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு..!
10 வது தேர்ச்சி பெற்றவருக்கு BEL நிறுவனத்தில் வேலை - ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு..!
10 வது தேர்ச்சி பெற்றவருக்கு BEL நிறுவனத்தில் வேலை – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு..!

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனமானது (BEL) தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Engineering Assistant Trainee (EAT) & Technician ‘C’ பதவிக்கு என மொத்தமாக 91 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Bharat Electronics Limited (BEL)
பணியின் பெயர் Engineering Assistant Trainee (EAT) & Technician ‘C’
பணியிடங்கள் 91
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.04.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

BEL காலிப்பணியிடங்கள்:

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் Engineering Assistant Trainee (EAT) பணிக்கு 66 பணியிடம் மற்றும் Technician ‘C’ பணிக்கு 25 பணியிடம் என மொத்தமாக 91 காலிப்பணியிடங்கள் நிரப்ப இருப்பதாக வெளியான அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

BEL கல்வித் தகுதி:

Engineering Assistant Trainee (EAT) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Electronics & Communication / Mechanical / Electrical / Electrical & Electronics Engineering பாடப்பிரிவில் Diploma முடித்திருக்க வேண்டும்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

Technician ‘C’ பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Electronic Mechanic / Fitter / Electrical / Miller / Machinist / Electro Plater பாடப்பிரிவில் 10 வகுப்பிற்கு பிறகு ITI முடித்திருக்க வேண்டும். மேலும் இத்துடன் 1 வருடம் apprenticeship முடித்திருக்க வேண்டும். அல்லது 10ம் வகுப்பிற்கு பிறகு 3 வருட National Apprenticeship Certificate Course முடித்திருக்க வேண்டும்.

BEL வயது வரம்பு:

01.03.2022 அன்றைய நாளின் படி, விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயதாக 28 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் OBC 3 ஆண்டு, SC / ST 5 ஆண்டு மற்றும் PWD 10 ஆண்டுகள் என பிரிவிற்கு ஏற்றாற்போல் வயது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

BEL அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் அனுபவம் வைத்திருக்க தேவை இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளதால், முன் அனுபவம் இல்லாத நபர்கள் உடனே விண்ணப்பித்து பயனடைய கேட்டுக் கொள்கிறோம்.

BEL ஊதிய விவரம்:

விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் பணி மற்றும் பதவிக்கு ஏற்றாற்போல் Engineering Assistant Trainee (EAT) பணிக்கு ரூ.6.77லட்சம் மற்றும் Technician ‘C’ பணிக்கு ரூ.5.94லட்சம் என ஆண்டு ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

BEL தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாக எழுத்து தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

BEL விண்ணப்ப கட்டணம்:

GEN / OBC / EWS – ரூ.250+18% GST செலுத்த வேண்டும்.
SC / ST / PWD / Ex-servicemen – விண்ணப்ப கட்டணம் கிடையாது.

BEL விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் இப்பணிக்கு என்று கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை உடனே பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும். மேலும் ஆன்லைனில் விண்ணப்பிக்க கால அவகாசம் 30.04.2022 அன்று வரை அளிக்கப்பட்டுள்ளது.

BEL Notification

BEL Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here