டிப்ளமோ முடித்தவர்களுக்கு BEL நிறுவனத்தில் வேலை 2021 !!

0
டிப்ளமோ முடித்தவர்களுக்கு BEL நிறுவனத்தில் வேலை 2021 !!
டிப்ளமோ முடித்தவர்களுக்கு BEL நிறுவனத்தில் வேலை 2021 !!

டிப்ளமோ முடித்தவர்களுக்கு BEL நிறுவனத்தில் வேலை 2021 

மத்திய அரசு நிறுவனமான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் (BEL) இருந்து Engineering Assistant Trainee (EAT) மற்றும் Technician ‘C’ பணியிடங்களினை நிரப்பிட புதிய அதிகாரப்பூர்வ பணியிட அறிவிப்பு ஆனது தற்போது வெளியாகியுள்ளது. தகுதியும் திறமையும் உள்ள இந்திய குடிமக்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு பதிவு செய்ய விரும்புவோர் கீழே வழங்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் BEL
பணியின் பெயர் Engineering Assistant Trainee & Technician ‘C’
பணியிடங்கள் 52
கடைசி தேதி 03.02.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
BEL வேலைவாய்ப்பு 2021 :

Engineering Assistant Trainee மற்றும் Technician ‘C’ பணிகளுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் மொத்தமாக 52 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Technician வயது வரம்பு :

01.01.2021ம் தேதியினை பொறுத்து அதிகபட்சம் 28 வயது வரை உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

BEL கல்வித்தகுதி :
  • Engineering Assistant Trainee (EAT) – அங்கீகரிக்க பெற்ற Electronics & Communication, Mechanical, Electrical இவற்றில் ஏதேனும் ஒன்றில் Diploma in Engineering பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Technician ‘C’ – SSLC + ITI + one year apprenticeship முடித்திருக்க வேண்டும் அல்லது மூன்று வருட National Apprenticeship Certificate Course தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

EAT ஊதிய விவரம் :
  1. Engineering Assistant Trainee (EAT) – ரூ.24,500/- முதல் ரூ.90,000/- வரை
  2. Technician ‘C’ – ரூ.21,500/- முதல் ரூ.82,000/- வரை
BEL தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Written Test தேர்வு அடிப்படையில் தான் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பக் கட்டணம் :
  1. GEN/OBC/EWS விண்ணப்பதாரர்கள் – ரூ.300/-
  2. SC/ST/PWD விண்ணப்பதாரர்கள் – கட்டணம் செலுத்த தேவை இல்லை
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 03.02.2021 அன்று(நாளை)க்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவு செய்துக் கொள்ளலாம்.

BEL Official Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!