BEL நிறுவனத்தில் 90+ காலிப்பணியிடங்கள் – 10வது தேர்ச்சி போதும்…!

0
BEL நிறுவனத்தில் 90+ காலிப்பணியிடங்கள் - 10வது தேர்ச்சி போதும்...!
BEL நிறுவனத்தில் 90+ காலிப்பணியிடங்கள் - 10வது தேர்ச்சி போதும்...!
BEL நிறுவனத்தில் 90+ காலிப்பணியிடங்கள் – 10வது தேர்ச்சி போதும்…!

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Engineering Assistant Trainee (EAT) மற்றும் Technician ‘C’ பதவிக்கு என மொத்தமாக 91 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வெளியிட்டுள்ள அறிவிப்பில், Engineering Assistant Trainee (EAT) மற்றும் Technician ‘C’ பதவிக்கு என மொத்தமாக 91 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதித்த கல்வி நிலையங்கள் / கல்லூரிகளில் Diploma அல்லது 10ம் வகுப்புடன் ITI படித்து ஓராண்டு Apprenticeship முடித்திருக்க வேண்டும் அல்லது 10ம் வகுப்புடன் 3 ஆண்டு Apprenticeship முடித்திருக்க வேண்டும்.
  • 01.03.2022 அன்றைய நாளின்படி, விண்ணப்பதாரர்கள் 18 வயதுக்கு மிகாதவராக இருக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு அளிக்கப்பட்டுள்ள வயது தளர்வுகள் பற்றி அறிவிப்பில் காணலாம்.

  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் தகுதி மற்றும் திறன் பொறுத்து மாத ஊதியம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • GEN / OBC / EWS வகுப்பைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு ரூ.250+18% GST செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best TNPSC Coaching Center – Join Now

  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாக (written test) எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 30.04.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!