ரூ.80,000/- ஊதியத்தில் அரசு வேலை ரெடி – இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
ரூ.80,000/- ஊதியத்தில் அரசு வேலை ரெடி - இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்கலாம் வாங்க..!
ரூ.80,000/- ஊதியத்தில் அரசு வேலை ரெடி - இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்கலாம் வாங்க..!
ரூ.80,000/- ஊதியத்தில் அரசு வேலை ரெடி – இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்கலாம் வாங்க..!

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) சில நாட்களுக்கு முன் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Deputy General Manager பணிக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் நாளை இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் (21.06.2022) என்பதால் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

BEL வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் (BEL) காலியாக உள்ள Deputy General Manager பணிக்கு என 02 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
  • Deputy General Manager பணிக்கு அரசு அல்லது அரசு, அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் Electronics / Electronics & Communication / Electronics & Telecommunication / Communication / Telecommunication / Electrical ஆகிய பாடப்பிரிவில் B.E, B.Tech மற்றும் Post Graduation Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பதாரர்கள் போர்டு கப்பல் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களில் IHQ / MoD(N) / Command HQs போன்ற பணி சார்ந்த துறைகளில் குறைந்தபட்சம் 17 வருடங்கள் அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.

  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 01.05.2022 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 50 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • DGM பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது குறைந்தபட்சம் ரூ.80,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,20,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள். மேலும் பணியாளருக்கு DA, HRA போன்ற இதர ஊதியங்களும் வழங்கப்படும்.
  • Deputy General Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Shortlist செய்யப்பட்டு நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக பணியமர்த்தப்படுவார்கள்.

Join Our TNPSC Coaching Center

BEL விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும். நாளை (21.06.2022) இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

BEL Notification & Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!