BEL அறிவிப்பு 2018 – 86 துணை பொறியியலாளர் பணியிடங்கள்

0

BEL அறிவிப்பு 2018 – 86 துணை பொறியியலாளர் பணியிடங்கள்

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) துணை பொறியியலாளர் பதவிக்கு 86 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 27-06-2018 முதல் 11-07-2018 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

BEL பணியிட விவரங்கள் :

பணியின் பெயர் : துணை பொறியியலாளர்

மொத்த பணியிடங்கள்86

  • Electronics –62
  • Mechanical –24

வயது வரம்பு: 01-06-2018 அன்று மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், 26 வயதிற்கு அதிகமாக இருக்க கூடாது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் பார்க்கவும்.

கல்வித் தகுதி: AICTE அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் மூலம் பொறியியல் பட்டப்படிப்பில் முதல் வகுப்பு முடித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் பார்க்கவும்.

தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள், எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்  அடிப்படையில் தேர்ந்தெடுக்கபடுவார்கள்.

அனுபவம்: 01.06.2018 அன்று தொழிற்துறை அனுபவம் குறைந்தபட்சம் 1 வருடம் மற்றும் கற்பித்தல் அனுபவம் கருதப்படாது.

அடிப்படை ஊதிய விவரம்: ரூ. 40000 – 140000 / –

விண்ணப்ப முறை: ஆன்லைன்

விண்ணப்ப கட்டணம்:

ஜெனரல் / ஓ.பி.சி. விண்ணப்பதாரர்கள்:  ரூ. 500 / –

கட்டண முறை : SBI Collect

விண்ணப்பிக்கும் முறை: http://bel-india.in என்ற இணையதளத்தின் மூலம் 27-06-2018 முதல் 11-07-2018 வரை விண்ணப்பிக்கலாம்

முக்கிய நாட்கள்:

ஆன்லைன் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி27-06-2018
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி11-07-2018
நுழைவு சீட்டு வெளியாகும் நாள் 06-08-2018
தேர்வு நாள் 19-08-2018

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
ஆன்லைனில் விண்ணப்பிக்ககிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ வலைத்தளம்கிளிக் செய்யவும்

சமீபத்திய அறிவிப்புகள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு பாடத்திட்டங்கள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு மாதிரிகள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு நுழைவுச்சீட்டு – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!