BEL பொறியாளர்களுக்கான வேலைவாய்ப்பு 2019 – உடனடியாக பதிவு செய்ய கிளிக்

0
BEL பொறியாளர்களுக்கான வேலைவாய்ப்பு 2019
BEL பொறியாளர்களுக்கான வேலைவாய்ப்பு 2019

BEL பொறியாளர்களுக்கான வேலைவாய்ப்பு 2019

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) ஆனது பொறியாளர் பணிக்கான காலிப்பணியிடங்கள் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு உள்ளது. அதற்கு தகுதியான மற்றும் விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 23.10.2019 முதல் 02.11.2019 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

BEL ஆனது மின்னியல் (Electrical) மற்றும் இயந்திரவியல் (Mechanical) ஆகிய இரண்டு துறைகளில் பொறியாளர்கள் தேவை என அறிவித்து உள்ளது.

BEL காலிப்பணியிடங்கள்:
  • மின்னியல் – 13
  • இயந்திரவியல் – 06

பதிவு செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது 01.11.2019ம் நாள் கணக்கீட்டின் படி 25 வயது வரை இருக்கலாம். மேலும் விண்ணப்பதாரர் மின்னியல், மின்னணுவியல், இயந்திரவியல் மற்றும் தகவல்தொழில்நுட்பம் ஆகிய துறைகளின் ஏதேனும் ஒன்றில் பொறியியல் மற்றும் அது சார்ந்த தொழில்நுட்ப பட்டம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்து எடுக்கபடுவர் என்றும், அவ்வாறு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு வருமானமாக ரூ. 23000/- வழங்கப்படும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BEL பொறியாளர் பணிகள் குறித்த மேலும் பல தகவல்களுக்குகிளிக்

BEl பொறியாளர் பணிக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்குக

ஆன்லைனில் விண்ணப்பிக்க

To Follow  Channel – Click Here

Join WhatsAPP Group – Click Here

Telegram   Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!