பெல் நிறுவனத்தில் ரூ.50,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 – உடனே விரையுங்கள்..!

0
பெல் நிறுவனத்தில் ரூ.50,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 - உடனே விரையுங்கள்..!
பெல் நிறுவனத்தில் ரூ.50,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 - உடனே விரையுங்கள்..!
பெல் நிறுவனத்தில் ரூ.50,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 – உடனே விரையுங்கள்..!

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் சார்பில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Project Engineer-I பணிகள் நிரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் இதனை பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் BEL 
பணியின் பெயர் Project Engineer-I 
பணியிடங்கள் 36 
விண்ணப்பிக்க கடைசி தேதி 26.12.2021
விண்ணப்பிக்கும் முறை Online
BEL பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Project Engineer-I பணிகளுக்கு 36 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

TN’s Best Coaching Center

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயதானது 01.12.2021ம் தேதியின் படி அதிகபட்சமாக 28 ஆக இருக்க வேண்டும். 28 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.35,000/- முதல் ரூ. 50,000/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்ப கட்டணம்:

General/ OBC (NCL)/ EWS – ரூ.500/-

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறது. 26.12.2021ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!