BEL Assistant Engineer Recruitment 2019

0

BEL Senior Assistant Engineer Recruitment 2019

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனம் ஆனது Senior Assistant Engineer பதவிக்கு காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் 26.09.2019குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தபாலில் துணை மேலாளர், பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட், ஜலஹள்ளி , பெங்களூரு – 560013, என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

BEL பணியிட விவரங்கள் :

மொத்த பணியிடங்கள்: 30

பணியின் பெயர்: Senior Assistant Engineer

வயது வரம்பு: இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.09.2019 தேதியின்படி 50 வயதிற்குள் பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் பார்க்கலாம்.

கல்வி தகுதி: எலெக்ட்ரானிக்ஸ் / எலெக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் / டெலி கம்யூனிகேஷன் / எலெக்ட்ரானிக்ஸ் & டெலி கம்யூனிகேஷன் / மெக்கானிக்கல் துறைகளில் 3 ஆண்டுகள் டிப்ளோமா முடித்திருக்க வேண்டும்.

ஊதிய விபரங்கள் :30000- 3%- 120000

தேர்வு செயல்முறை: எழுத்து தேர்வு & நேர்காணல் 

விண்ணப்பிக்கும் முறை: பதிவு தபால் /விரைவு தபால்

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்ப படிவத்தை www.bel-india.in என்ற வலைத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, கீழ்கண்ட முகவரிக்கு 26.09.2019 வரை பதிவு தபால் /விரைவு தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்.

முகவரி:

Deputy Manager (HR)/T&BS/HLS&SCB SBU,
Bharat Electronics Limited,
Jalahalli post,
Bengaluru – 560013.

முக்கிய இணைப்புகள் :

அதிகாரப்பூர்வ அறிவிப்புகிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ வலைதளம்கிளிக் செய்யவும்

To Follow  Channel – Click Here

Join WhatsAPP Group – Click Here

Telegram   Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!