BEL நிறுவனத்தில் Apprentice வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது || உடனே விரையுங்கள்!

0
BEL நிறுவனத்தில் Apprentice வேலைவாய்ப்பு 2022 - தேர்வு கிடையாது || உடனே விரையுங்கள்!
BEL நிறுவனத்தில் Apprentice வேலைவாய்ப்பு 2022 - தேர்வு கிடையாது || உடனே விரையுங்கள்!
BEL நிறுவனத்தில் Apprentice வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது || உடனே விரையுங்கள்!

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Apprenticeship பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்
பணியின் பெயர் Apprenticeship
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 09.11.2022, 10.11.2022, 12.11.2022
விண்ணப்பிக்கும் முறை Interview
BEL காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Apprenticeship (Engineering Graduates, Non-Engineering Graduates) பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Apprenticeship கல்வி தகுதி:
  • Non-Engineering Graduates – விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Com, BBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Engineering Graduates – விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் B.E. & B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
BEL வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 25 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

BECIL ஆணையத்தில் Data Entry Operator காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம்: ரூ.22,516!!

Apprenticeship ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Engineering Graduates – ரூ.11,110/-
  • Non-Engineering Graduates – ரூ.10,500/-

Follow our Instagram for more Latest Updates

BEL தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் தகுதியின் அடிப்படையில்(merit) தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 09.11.2022, 10.11.2022 மற்றும் 12.11.2022ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!