BEL வேலைவாய்ப்பு 2022 – 80 பணியிடங்கள் | விண்ணப்பக்கட்டணம் கிடையாது!

0
BEL வேலைவாய்ப்பு 2022 - 80 பணியிடங்கள் | விண்ணப்பக்கட்டணம் கிடையாது!
BEL வேலைவாய்ப்பு 2022 - 80 பணியிடங்கள் | விண்ணப்பக்கட்டணம் கிடையாது!
BEL வேலைவாய்ப்பு 2022 – 80 பணியிடங்கள் | விண்ணப்பக்கட்டணம் கிடையாது!

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) ஆனது Diploma Apprentice பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் 80 காலிப்பணியிடங்கள் நிரப்படவுள்ளன. விண்ணப்பதாரர்கள் வரும் 12 ஆம் தேதி வரை இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

BEL வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Mechanical Engineering – 80
  • Computer Science – 15
  • Electronics – 15
  • Civil Engineering – 20
  • Modern Office Management & Secretarial Practice – 10

என மொத்தம் 80 பணியிடங்கள் மேற்குறிப்பிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் நிரப்பப்பட உள்ளன.

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் டிப்ளோமா முடித்திருக்க வேண்டும். மேலும் இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 31.12.2022 தேதியின்படி 23 ஆக இருக்க வேண்டும். SC,ST,PWD,OBC விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.

B.E முடித்தவரா நீங்கள்? தமிழகத்தில் உள்ள Ford நிறுவனத்தில் உங்களுக்கான வேலைவாய்ப்பு!

தகுதியான நபர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்து தேர்வு பற்றிய விரிவான விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க http://www.mhrdnats.gov.in/ என்ற தளத்தில் தங்களின் விவரங்களை பதிவு செய்து கொள்ளவேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்கள் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் ஐடி மூலம் எழுத்துத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். 12.12.2022ம் தேதிக்கு பின் எந்த விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification

Apply Online

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!