BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. ரூ. 10500 சம்பளம்.. நாளை கடைசி தேதி – உடனே விரையுங்கள்!

0
BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. ரூ. 10500 சம்பளம்.. நாளை கடைசி தேதி - உடனே விரையுங்கள்!
BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. ரூ. 10500 சம்பளம்.. நாளை கடைசி தேதி - உடனே விரையுங்கள்!
BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. ரூ. 10500 சம்பளம்.. நாளை கடைசி தேதி – உடனே விரையுங்கள்!

Bharat Electroniics லிமிடெட் நிறுவனம் Apprenticeship Training (Non Engineer) பணிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு தேவையான கல்வித்தகுதி, வயது வரம்பு, சம்பளம் குறித்த விவரங்கள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

BEL நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த நிறுவனத்தில் Apprenticeship Training பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த Apprenticeship Training பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் Bachelor of Commerce (B.Com), Bachelor of Business Administration (BBA) என வேலைக்கு தேவையான ஒரு பட்டப்படிப்பை படித்திருக்க வேண்டும்.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

மேலும் இந்த காலி பணியிடங்களில் விண்ணப்பிக்க அதிகபட்ச வயது வரம்பாக 25 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வயது வரம்பு குறித்த தளர்வுகள் பற்றி தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

BEL நிறுவனத்தில் இந்த காலி பணியிடங்களில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.10,500/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

CSB வங்கி வேலைவாய்ப்பு 2022 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

மேலும் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் தகுதியின் அடிப்படையில் (Merit) தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

Bharat Electroniics லிமிடெட் நிறுவனத்தில் சேர விருப்பமுள்ளவர்கள் மற்றும் தகுதி உடையவர்கள் அந்த நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 24.09.2022 க்கு முன்னதாக அனுப்ப வேண்டும். அதற்கு பின் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!