BEL நிறுவனத்தில் ரூ.11,110/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு -விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

0
BEL நிறுவனத்தில் ரூ.11,110 ஊதியத்தில் வேலைவாய்ப்பு -விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!
BEL நிறுவனத்தில் ரூ.11,110 ஊதியத்தில் வேலைவாய்ப்பு -விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

BEL நிறுவனத்தில் ரூ.11,110/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு -விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் எனப்படும் BEL நிறுவனத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு இம்மாத தொடக்கத்தில் வெளியானது. அதில் Graduate & Technician (Diploma) Apprentices பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
BEL வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • பதிவு செய்வோர் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்
  • விண்ணப்பதாரர்கள் 01.11.2018 தேதிக்கு பின்னர் Diploma பட்டம்/ BE அல்லது B. Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • குறைந்தபட்சம் ரூ.10,400/- முதல் அதிகபட்சம் ரூ.11,110/- வரை ஊதியம் வழங்கப்படும்.

TN Job “FB  Group” Join Now

  • விண்ணப்பதாரர்கள் தங்களின் ITI சான்றிதழின் மதிப்பெண்கள் அடிப்படையில் எழுத்துத்தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவர்.
  • இந்த எழுத்துத்தேர்வு ஆனது வரும் 12.09.2021 அன்று நடைபெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதி படைத்தோர் வரும் 12.09.2021 அன்று நடைபெறவுள்ள எழுத்துத் தேர்வில் உரிய ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அதற்கு நாளையே இறுதி என்பதனால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

Download Notification

Registration Link

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!