மதிப்பெண் அடிப்படையில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி நாள் !!

0
மதிப்பெண் அடிப்படையில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்க இறுதி நாள் !!
மதிப்பெண் அடிப்படையில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்க இறுதி நாள் !!

மதிப்பெண் அடிப்படையில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி நாள் !!

மத்திய அரசின் கீழ் செயல்படும் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் எனப்படும் BEL நிறுவனத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த ஜூலை மாத இறுதியில் வெளியானது. அதில் Fitter, Electrician, Electronic Mechanic & COPA பணிகளுக்கு 112 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
BEL வேலைவாய்ப்பு விவரங்கள் 2021 :
  • விண்ணப்பதாரர்கள் 30.09.2021 தேதியில் அதிகபட்சம் 21 ஆண்டுகள் வரை நிரம்பியவராக இருக்க வேண்டும்
  • Fitter, Electrician, Electronic Mechanic & COPA பிரிவுகளில் ITI தேர்ச்சியுடன் NCVT சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • இதற்கு முன்னர் எந்த ஒரு Apprenticeship Trainingகளிலும் பங்கு கொள்ளாதவராக இருக்க வேண்டும்
  • குறைந்தபட்சம் ரூ.7,987/- முதல் அதிகபட்சம் ரூ.8,985/- வரை ஊதியம் வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் தங்களின் ITI சான்றிதழின் மதிப்பெண்கள் மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 10.08.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதற்கான அவகாசம் நாளையோடு முடிவு பெறவுள்ளதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Online Application for BEL Trade Apprentice 2021

Official Notification for BEL Recruitment 2021

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!