BEL Apprentice வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – தேர்வு, நேர்காணல் கிடையாது!!!

1
BEL Apprentice வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - தேர்வு, நேர்காணல் கிடையாது!!!
BEL Apprentice வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - தேர்வு, நேர்காணல் கிடையாது!!!

BEL Apprentice வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – தேர்வு, நேர்காணல் கிடையாது!!!

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் எனப்படும் BEL நிறுவனத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Apprenticeship Trainingகாக காலியிடங்கள் உருவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் BEL
பணியின் பெயர் Apprenticeship Training
பணியிடங்கள் Various
கடைசி தேதி 14.06.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

Apprenticeship Training பணிகளுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் காலியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Apprentice வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் கட்டாயமாக 21 ஆண்டுகள் வரை நிரம்பியவராக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

BEL கல்வித்தகுதி :
  • Electronics Mechanic, Fitter, Electrician, Machinist, Turner, Draftsmen Mechanic, Electro Plater, Mechanic Refrigeration & Air Conditioning, Computer Operator Programing Assistant and Welder ஆகிய பிரிவுகளில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • இதற்கு முன்னர் எந்த ஒரு Apprenticeship Trainingகளிலும் பங்கு கொள்ளாதவராக இருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.9,135/- முதல் அதிகபட்சம் ரூ.10,333/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

BEL தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு மற்றும் ITI ஆகியவற்றின் மதிப்பெண்கள் மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 30.06.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அனுப்பிட வேண்டும்.

Application Form and Official Notification for BEL Apprenticeship Program 2021

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!