பொறியியல் பட்டம் பெற்றும் வேலை இல்லையா ? – 35 ஆயிர ஊதியத்தில் மத்திய அரசு பணி

0
பொறியியல் பட்டம் பெற்றும் வேலை இல்லையா - 35 ஆயிர ஊதியத்தில் மத்திய அரசு பணி
பொறியியல் பட்டம் பெற்றும் வேலை இல்லையா - 35 ஆயிர ஊதியத்தில் மத்திய அரசு பணி

பொறியியல் பட்டம் பெற்றும் வேலை இல்லையா ?? – 35 ஆயிர ஊதியத்தில் மத்திய அரசு பணி

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) ஆனது அங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. BEL லிமிடெட் நிறுவனத்தில் Project Engineer, Trainee OL Office, Project Officer and Apprenticeship பணிகளுக்கு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே திறமை வாய்ந்த பொறியியல் பட்டதாரிகள் இந்த பணிகளுக்கு எங்கள் வலைத்தளத்தின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் BEL
பணியின் பெயர் Project Engineer, Trainee OL Office, Project Officer and Apprenticeship
பணியிடங்கள் Various
கடைசி தேதி 03.12.2020 & 10.12.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
BEL காலிப்பணியிடங்கள் :

Project Engineer, Trainee OL Office, Project Officer and Apprenticeship பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

BEL வயது வரம்பு :
  • Trainee OL Office (Translator) – அதிகபட்சம் 25 வயதிற்கு மிகாதவர்கள்.
  • Project Engineer, Project Officer (HR) – UR – 28 வயது , OBC-31 வயது , SC-33 வயதிற்கு மிகாதவர்கள்.
  • Apprenticeship – அதிகபட்சம் 21 வயதிற்கு மிகாதவர்கள் விண்ணப்பிக்கலாம்.
BEL கல்வித்தகுதி :
  • Project Engineer – B.E / B.Tech / B.Sc Engineering தேர்ச்சி பெற்றவர்கள்.
  • Trainee OL Office (Translator) – Masters Degree in Hindi தேர்ச்சி பெற்றவர்கள்.
  • Project Officer (HR) – MBA with HR specialization / MSW (HRM) / MHRM தேர்ச்சி பெற்றவர்கள்.
  • Apprenticeship – 01.01.2018ம் ஆண்டிற்கு பிறகு ITI தேர்ச்சி பெற்றவர்கள்

BEL ஊதியம் :

பணிக்கு தேர்வானவர்கள் குறைந்தபட்சம் ரூ.10,333/- முதல் அதிகபட்சம் ரூ.35,000/- வரை சம்பளம் பெறுவர்.

BEL தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரிகள் Merit மற்றும் Interview (video based) மூலம் தேர்வு செய்யப்படுவர். இது குறித்த மேலும் தகவல்களை அறிவிப்பில் அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம் :
  • Trainee OL Office (Translator) – ரூ.200/-
  • Project Engineer, Project Officer (HR) – ரூ.500/-
  • PWD, SC and ST – கட்டணம் செலுத்த தேவை இல்லை
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 03.12.2020 மற்றும் 10.12.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

Notification for Apprenticeship

Notification for Project Engineer, Project Officer (HR) and Trainee OL Office

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!