BEL நிறுவனத்தில் ரூ.3,40,000/- ஊதியத்தில் வேலை – மதிப்பெண் அடிப்படையில் பணியிடங்கள்..!

0
BEL நிறுவனத்தில் ரூ.3,40,000 ஊதியத்தில் வேலை – மதிப்பெண் அடிப்படையில் பணியிடங்கள்..!
BEL நிறுவனத்தில் ரூ.3,40,000 ஊதியத்தில் வேலை – மதிப்பெண் அடிப்படையில் பணியிடங்கள்..!

BEL நிறுவனத்தில் ரூ.3,40,000/- ஊதியத்தில் வேலை – மதிப்பெண் அடிப்படையில் பணியிடங்கள்..!

மத்திய அரசின் கீழ் செயல்படும் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் எனப்படும் BEL நிறுவனத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Graduate & Technician Apprentice, Director ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் BEL
பணியின் பெயர் Graduate & Technician (Diploma) Apprentices
பணியிடங்கள் Various
எழுத்துத் தேர்வு தேதி 12.09.2021 
BEL காலிப்பணியிடங்கள் :

BEL நிறுவனத்தில் Graduate & Technician Apprentice, Director ஆகிய பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Director வயது வரம்பு :

Director பணிக்கு பதிவு செய்வோர் 30-11-2021 தேதியில் குறைந்தபட்சம் 45 முதல் அதிகபட்சம் 60 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

BEL கல்வித்தகுதி:
  • Graduate Apprentice – Graduation in Engineering/ Technology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Diploma Apprentice Diploma in Engineering/ Technology முடித்திருக்க வேண்டும்
  • Director – Graduation in Electronics Engineering பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
BEL ஊதிய விவரம்:
  • Graduate Apprentice – அதிகபட்சம் ரூ.11,110/-
  • Diploma Apprentice – அதிகபட்சம் ரூ.10,400/-
  • Director – குறைந்தபட்சம் ரூ.1,80,000/- முதல் அதிகபட்சம் ரூ.3,40,000/-

தேர்வு செயல்முறை:

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் Director பணிக்கு எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். Apprentice பணிக்கு மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் வரும் 27.12.20021 (Apprentice) மற்றும் 10.02.2022 (Director) அன்றுக்குள் அதங்களின் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

BEL Director Job Notification & Apply Link

BEL Apprentice Recruitment Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!