BEL நிறுவனத்தில் ரூ.1,20,000/- ஊதியத்தில் வேலை ரெடி – Diploma முடித்தவர்களுக்கு விண்ணப்பிக்கலாம்!

0
BEL நிறுவனத்தில் ரூ.1,20,000/- ஊதியத்தில் வேலை ரெடி - Diploma முடித்தவர்களுக்கு விண்ணப்பிக்கலாம்!
BEL நிறுவனத்தில் ரூ.1,20,000/- ஊதியத்தில் வேலை ரெடி - Diploma முடித்தவர்களுக்கு விண்ணப்பிக்கலாம்!
BEL நிறுவனத்தில் ரூ.1,20,000/- ஊதியத்தில் வேலை ரெடி – Diploma முடித்தவர்களுக்கு விண்ணப்பிக்கலாம்!

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) தற்போது வெளியிட்ட அறிவிப்பில் Senior Assistant Engineer – I, Project Engineer – I ஆகிய பணிகளுக்கு என காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. எனவே விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணிக்கு தொடர்பான தகவல்கள் அனைத்தும் கீழ்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Bharat Electronics Limited (BEL)
பணியின் பெயர் Senior Assistant Engineer – I, Project Engineer – I
பணியிடங்கள் 18
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.09.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் (BEL) Senior Assistant Engineer – I பணிக்கு என 06 பணியிடங்களும், Project Engineer – I பணிக்கு என 12 பணியிடங்களும் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

Senior Assistant Engineer-I பணி பற்றிய விவரங்கள்:

பணியிடம் – 06

கல்வி – Engineering, Electrical, Electronics, Mechanical பாடப்பிரிவில் Diploma Degree

அனுபவம் – பணி சார்ந்த பிரிவில் குறைந்தது 15 ஆண்டுகள்

வயது – 01.08.2022 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 50 வயது

வயது தளர்வு – 03 ஆண்டுகள் முதல் 05 ஆண்டுகள் வரை

ஊதியம் – குறைந்தபட்சம் ரூ.30,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,20,000/- வரை

Project Engineer – I பணி பற்றிய விவரங்கள்:

பணியிடம் – 12

கல்வி – Communication, Telecommunication, Mechanical போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் BE, B.Tech Degree

அனுபவம் – பணி சார்ந்த பிரிவில் குறைந்தது 02 ஆண்டுகள்

வயது – 01.08.2022 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 32 வயது

வயது தளர்வு – 03 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை

ஊதியம் – குறைந்தபட்சம் ரூ.40,000/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை

Exams Daily Mobile App Download

BEL தேர்வு செய்யும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

BEL விண்ணப்ப கட்டணம்:

BEL நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் SC / ST / PwBD விண்ணப்பதாரர்கள் தவிர மற்ற நபர்கள் அனைவரும் ரூ.472/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

BEL விண்ணப்பிக்கும் விதம்:

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே இப்பணிகளுக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க 17.092.2022 அன்று வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

Download Notification Link 1

Download Notification Link 2

Download Application Link 1

Download Application Link 2

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!