இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் Clerk காலிப்பணியிடங்கள் – 10வது முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

0
இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் Clerk காலிப்பணியிடங்கள் - 10வது முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் Clerk காலிப்பணியிடங்கள் - 10வது முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் Clerk காலிப்பணியிடங்கள் – 10வது முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

பாதுகாப்பு அமைச்சகம், பெங்கால் பொறியாளர் குழு & மையம் ரூர்க்கி (BEG) ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதில் Lower Division Clerk, Storekeeper II, Civil Trade Instructor, Cook, MTS (Watchman), MTS (Safaiwala), Lascar, Washerman, Barber பணிக்கு என்று மொத்தமாக 52 காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • வெளியான அறிவிப்பில், Lower Division Clerk, Store Keeper II, Civil Trade Instructor, Cook, MTS (Watchman), MTS (Safaiwala), Lascar, Washerman, Barber பணிக்கு என்று மொத்தமாக 52 காலிப்பணியிடங்கள் நிரப்ப இருப்பதாக தெரிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு அல்லது ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 18 வயது நிரம்பியவராகவும், அதிகபட்சம் 35 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வுகள் பற்றி அறிவிப்பில் பார்க்கலாம்.

  • மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வாகும் பணி மற்றும் பதவிக்கு தகுந்தாற்போல் குறைந்தது Level 1 (Basic Pay Rs. 18,000 + Allowances) மற்றும் அதிகபட்சமாக Level 2 (Basic Pay Rs. 19,900 + Allowances) வரை மாத ஊதியம் மற்றும் கூடுதல் தொகை அளிக்கப்படும்.

Best TNPSC Coaching Center – Join Now

  • விண்ணப்பதாரர்கள் Written Exam, Skill test மற்றும் Typing Test / Practical Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 30.04.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!