10வது படித்தவர்களுக்கு இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் Clerk வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

0
10வது படித்தவர்களுக்கு இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் Clerk வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு..!
10வது படித்தவர்களுக்கு இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் Clerk வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு..!
10வது படித்தவர்களுக்கு இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் Clerk வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

பாதுகாப்பு அமைச்சகம், பெங்கால் பொறியாளர் குழு & மையம் ரூர்க்கி (BEG) ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Lower Division Clerk, Storekeeper II, Civil Trade Instructor, Cook, MTS (Watchman), MTS (Safaiwala), Lascar, Washerman, Barber பணிக்கு என்று மொத்தமாக 52 காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Ministry of Defence, Bengal Engineer Group & Centre Roorkee (BEG)
பணியின் பெயர் Lower Division Clerk, Storekeeper II, Civil Trade Instructor, Cook, MTS (Watchman), MTS (Safaiwala), Lascar, Washerman, Barber
பணியிடங்கள் 52
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.04.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

Ministry of Defence பணியிடம்:

வெளியான அறிவிப்பில், Lower Division Clerk, Store Keeper II, Civil Trade Instructor, Cook, MTS (Watchman), MTS (Safaiwala), Lascar, Washerman, Barber பணிக்கு என்று மொத்தமாக 52 காலிப்பணியிடங்கள் நிரப்ப இருப்பதாக தெரிவித்துள்ளது.

BEG தகுதி விவரங்கள்:

கீழுள்ள பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகத்தில் விண்ணப்பிக்கும் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் கட்டாயம் கொடுக்கப்பட்டுள்ள படிப்பை படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • Lower Division Clerk (LDC), Store Keeper-III பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

  • Civil Trade Instructor பணிக்கு பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 10 வகுப்பு மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் ITI தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
  • MTS, Lascar, Cook மற்றும் Barber பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 10 வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பிக்கும் பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் கட்டாயம் திறன் பெற்றிருப்பது அவசியமாகும்.

மேலும் மேற்கண்ட பணிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள தகுதி விவரங்கள் குறித்து அறிவிப்பில் காணலாம்.

Ministry of Defence வயது விவரங்கள்:

விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 18 வயது நிரம்பியவராகவும், அதிகபட்சம் 35 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வுகள் பற்றி அறிவிப்பில் பார்க்கலாம்.

சிறந்த coaching centre – Join Now

BEG ஊதிய விவரங்கள்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வாகும் பணி மற்றும் பதவிக்கு தகுந்தாற்போல் குறைந்தது Level 1 (Basic Pay Rs. 18,000 + Allowances) மற்றும் அதிகபட்சமாக Level 2 (Basic Pay Rs. 19,900 + Allowances) வரை மாத ஊதியம் மற்றும் கூடுதல் தொகை அளிக்கப்படும்.

Ministry of Defence தேர்வு செயல்முறை:
  • Written Exam
  • Skill test
  • Typing Test / Practical Test ஆகியவற்றின் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
BEG விண்ணப்பிக்கும் முறை:

இந்திய பாதுகாப்பு அமைச்சக பணிக்கு தகுதியானவர்கள் கீழே கொடுத்துள்ள விண்ணப்ப படிவத்தை சரியாக பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் தபால் மூலம் அறிவிப்பில் உள்ள முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்து பயனடைய கேட்டுக் கொள்கிறோம்.

Ministry of Defence  BEG Notification & Application

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!