மத்திய எரிசக்தி திறன் பணியகத்தில் வேலைவாய்ப்பு – மாத ஊதியம் ரூ.2,15,900/-

0
மத்திய எரிசக்தி திறன் பணியகத்தில் வேலைவாய்ப்பு - மாத ஊதியம் ரூ.2,15,900
மத்திய எரிசக்தி திறன் பணியகத்தில் வேலைவாய்ப்பு - மாத ஊதியம் ரூ.2,15,900

மத்திய எரிசக்தி திறன் பணியகத்தில் வேலைவாய்ப்பு – மாத ஊதியம் ரூ.2,15,900/-

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் எரிசக்தி திறன் பணியகத்தில் (Bureau of Energy Efficiency) இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்நிறுவன அறிவிப்பில் Director பணிக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் BEE
பணியின் பெயர் Director
பணியிடங்கள் 01
கடைசி தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து 45 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

BEE பணியகத்தில் Director பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Director வயது வரம்பு :

அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

BEE கல்வித்தகுதி :
  • Physics or Chemistry or Energy Planning and Economics பாடங்களில் Master’s degree தேர்ச்சி அல்லது Bachelor degree in Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
  • அவற்றுடன் Research Institutes, Government Departments or Public Sector Undertakings, or autonomous body or any statutory body or any Industrial or development or design நிறுவனங்களில் 5 முதல் 15 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
BEE ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்டுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.1,23,100/- முதல் அதிகபட்சம் ரூ.2,15,900/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 45 நாட்களுக்குள் தங்களின் விண்ணப்பங்களை அதில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Official Notification PDF

Official Advertisement PDF

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!