ரூ.33,481/- சம்பளத்தில் BECIL நிறுவன வேலைவாய்ப்பு – Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
ரூ.33,481/- சம்பளத்தில் BECIL நிறுவன வேலைவாய்ப்பு - Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
ரூ.33,481/- சம்பளத்தில் BECIL நிறுவன வேலைவாய்ப்பு - Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
ரூ.33,481/- சம்பளத்தில் BECIL நிறுவன வேலைவாய்ப்பு – Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Upper Division Clerk, Data Entry Operator, Store Keeper, Cashier, Accounts Assistant, Junior Admin Officer, Junior Accounts Officer, Assistant Stores Officer பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு BECIL நிறுவனத்தில் இருந்து வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 12 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

BECIL நிறுவன வேலைவாய்ப்பு விவரங்கள்:

Upper Division Clerk, Data Entry Operator, Store Keeper, Cashier, Accounts Assistant, Junior Admin Officer, Junior Accounts Officer, Assistant Stores Officer பணிக்கென மொத்தம் 12 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Exams Daily Mobile App Download

Upper Division Clerk, Data Entry Operator, Store Keeper, Cashier, Accounts Assistant பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் வயதானது 18 முதல் 40-க்குள் இருக்க வேண்டும். குறைந்தபட்ச வயதானது 21 என்றும் அதிகபட்ச வயதானது 45 உள்ளவர்கள் Junior Admin Officer, Junior Accounts Officer, Assistant Stores Officer பதவிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு ரூ.17,752/- முதல் ரூ.33,481/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. இந்த பதவிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க நாளை (29-09-2022) இறுதி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடமால் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!