ரூ.22,178/- ஆரம்ப ஊதியத்தில் BECIL நிறுவனத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
ரூ.22,178 ஆரம்ப ஊதியத்தில் BECIL நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க !
ரூ.22,178 ஆரம்ப ஊதியத்தில் BECIL நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க !

ரூ.22,178/- ஆரம்ப ஊதியத்தில் BECIL நிறுவனத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் (BECIL) நிறுவனத்தில் இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அங்கு OT Technician & ICU Technician பணிகளுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு எங்கள் வலைத்தளம் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் BECIL
பணியின் பெயர் OT Technician & ICU Technician
பணியிடங்கள் 06
கடைசி தேதி 06.08.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

BECIL நிறுவனத்தில் OT Technician & ICU Technician பணிகளுக்கு என 06 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Technician வயது வரம்பு :

அதிகபட்சம் 35 உட்பட்டவர்களாக உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

BECIL கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் Diploma/ UG (Theatre Technology) தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

BECIL ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.22,178/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

Technician தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Written Exam அல்லது Interview நடத்தப்பட்டு தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

BECIL விண்ணப்பக் கட்டணம் :
  • General விண்ணப்பதாரர்கள் – ரூ.750/-
  • SC/ ST/ PWD விண்ணப்பதாரர்கள் – ரூ.450/-
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உடையவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலமாக 06.08.2021 அன்றுக்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.

Download BECIL Notification 2021 PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here