BECIL நிறுவனத்தில் 103 காலிப்பணியிடங்கள் – ரூ.20,384/- ஊதியம்!

0
BECIL நிறுவனத்தில் 103 காலிப்பணியிடங்கள் - ரூ.20,384 ஊதியம்!

BECIL நிறுவனத்தில் 103 காலிப்பணியிடங்கள் – ரூ.20,384/- ஊதியம்!

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் (BECIL) நிறுவனத்தில் இருந்து காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அறிவிப்பானது கடந்த செப்டம்பர் மாத இறுதியில் வெளியானது. அதில் Handyman/ Loader, Supervisor, Data Entry Operator and Senior Supervisor ஆகிய பணிகளுக்கு என 103 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
BECIL வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • அதிகபட்சம் 30-40 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
  • 8ம் வகுப்பு தேர்ச்சியுடன் Cargo Handling முடித்திருக்க வேண்டும்.
  • Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.Computer Knowledge திறனுடன், பணியில் 1-2 வருட அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • குறைந்தபட்சம் ரூ.11,206/- முதல் அதிகபட்சம் ரூ.20,384/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

Best TNPSC Coaching Center – Join Now

  • விண்ணப்பதாரர்கள் Test/ Written Exam/ Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.
  • General/ OBC/ Ex-Serviceman/ Women விண்ணப்பதாரர்கள் ரூ.750/- மற்றும் SC/ ST/ EWS/ PH விண்ணப்பதாரர்கள் ரூ.450/- கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உடையவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலமாக 25.08.201 அன்றுக்குள் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். அதற்கான அவகாசம் நாளையோடு முடிவு பெறவுள்ளதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

Online Application for BECIL Recruitment 2021

Official Notification for BECIL Jobs 2021

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!