BECIL நிறுவனத்தில் 400+ காலிப்பணியிடங்கள் – ஆகஸ்ட் 19 விண்ணப்பிக்க இறுதி நாள்!

0
BECIL நிறுவனத்தில் 400+ காலிப்பணியிடங்கள் - ஆகஸ்ட் 19 விண்ணப்பிக்க இறுதி நாள்!
BECIL நிறுவனத்தில் 400+ காலிப்பணியிடங்கள் - ஆகஸ்ட் 19 விண்ணப்பிக்க இறுதி நாள்!
BECIL நிறுவனத்தில் 400+ காலிப்பணியிடங்கள் – ஆகஸ்ட் 19 விண்ணப்பிக்க இறுதி நாள்!

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட்டில் (BECIL) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Sr. Supervisor, Cargo Assistant, House-Keeping போன்ற பல்வேறு பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 418 காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் Online மூலம் பெறப்பட்டு வருகிறது. தற்போது இப்பணிக்கு வாங்கப்பட்ட கால அவகாசம் முடிவடைய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Broadcast Engineering Consultants India Limited (BECIL)
பணியின் பெயர் Sr. Supervisor, Cargo Assistant and others
பணியிடங்கள் 418
விண்ணப்பிக்க கடைசி தேதி 19.08.2022
விண்ணப்பிக்கும் முறை Online

BECIL வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • தற்போது வெளியான அறிவிப்பில், BECIL நிறுவனத்தில் காலியாக உள்ள Loader/Unskilled, Supervisor cum Data Entry operator / Skilled, MTS / Handyman / Loader / Unskilled, Supervisor cum DEO / Semi-Skilled, Sr. Supervisor, Cargo Assistant, Office attendant, House-Keeping, House Keeping supervisor, Fork lift operator ஆகிய பணிகளுக்கு என மொத்தமாக 418 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்கள் / பள்ளிகள் / கல்லூரிகளில் 8 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு மற்றும் பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate Degree முடித்தவராக இருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
  • விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் அதிகபட்சம் 30 வயது முதல் 45 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும். மேலும் வயது தளர்வு பற்றிய கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.
  • இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் பணிக்கு ஏற்ப குறைந்தபட்சம் ரூ.11,518/- முதல் ரூ.20,956/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த BECIL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் SC / ST / PWD / EWS பிரிவினருக்கு ரூ.450/- விண்ணப்ப கட்டணமாகவும், மற்ற அனைத்து நபர்களுக்கும் ரூ.750/- விண்ணப்ப கட்டணமாகவும் வசூலிக்கப்படும்.

Join Our TNPSC Coaching Center

  • இப்பணிகளுக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேதிகளில் நடைபெற உள்ள Online & Walk in Interaction மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
BECIL விண்ணப்பிக்கும் முறை:

இந்த BECIL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை Online-ல் எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம். இப்பணிக்கு விண்ணப்பிக்க இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே (19.08.20220 மீதம் உள்ளதால் விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification Link

 

Online Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!