BECIL மத்திய அரசு நிறுவனத்தில் புதிய வேலை – ஆரம்ப ஊதியம் ரூ.1 லட்சம்..!

0
BECIL மத்திய அரசு நிறுவனத்தில் புதிய வேலை - ஆரம்ப ஊதியம் ரூ.1 லட்சம்..!
BECIL மத்திய அரசு நிறுவனத்தில் புதிய வேலை - ஆரம்ப ஊதியம் ரூ.1 லட்சம்..!
BECIL மத்திய அரசு நிறுவனத்தில் புதிய வேலை – ஆரம்ப ஊதியம் ரூ.1 லட்சம்..!

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL) ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Software Developer, IT Consultant & Senior Consultant பதவிக்கு என காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Broadcast Engineering Consultants India Limited (BECIL)
பணியின் பெயர் Software Developer, IT Consultant & Senior Consultant
பணியிடங்கள் 08
விண்ணப்பிக்க கடைசி தேதி 11.06.2022 & 21.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

BECIL பணியிடங்கள்:
  • IT Consultant – 01 பணியிடம்.
  • Software Developer – 02 பணியிடம்.
  • Senior Consultant (Hospital) – 01 பணியிடம்.
  • Senior Consultant (Project) – 01 பணியிடம்.
  • Senior Consultant (Financial) – 01 பணியிடம்.
  • Senior Consultant (Procurement) – 01 பணியிடம்.
  • Senior Consultant (IT Project Management) – 01 பணியிடம்.
Exams Daily Mobile App Download
BECIL கல்வி தகுதி :

இந்த பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்கள் / கல்லூரிகள் / பல்கலைக்கழகங்களில் விண்ணப்பிக்கும் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் கீழுள்ளவாறு கல்வித் தகுதி பெற்றிருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

  • Software Developer பணிக்கு B.Tech / M.Tech / MCA / M.Sc முடித்திருக்க வேண்டும்.
  • IT Consultant பணிக்கு B.E / B.Tech முடித்திருக்க வேண்டும்.
  • Senior Consultant (Hospital) பணிக்கு MBBS / MBA முடித்திருக்க வேண்டும்.
  • Senior Consultant (Project) பணிக்கு BE / diploma / masters முடித்திருக்க வேண்டும்.
  • Senior Consultant (Financial) பணிக்கு BE / B.Tech / MBA / MHA முடித்திருக்க வேண்டும்.
  • Senior Consultant (Procurement) பணிக்கு CA / ICWA / MBA / Diploma முடித்திருக்க வேண்டும்.
  • Senior Consultant (IT Project Management) பணிக்கு BE / BTech / BCA with MBA / ME / MTech / MCA முடித்திருக்க வேண்டும்.
BECIL வயது வரம்பு:

Senior Consultant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் அதிகபட்ச வயதாக 62 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கலாம்.

BECIL அனுபவம்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் போதிய அளவிற்கு முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

BECIL ஊதிய விவரம்:

மேற்கண்ட பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தேர்வாகும் பணி மற்றும் பதவிக்கு ஏற்றார்ப்போல் கீழுள்ளவாறு மாத ஊதியம் பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

  • Software Developer பணிக்கு ரூ.60,000/- முதல் ரூ.75,000/- வரை மாத ஊதியம் பெறுவார்கள்.
  • IT Consultant பணிக்கு ரூ.30,000/- முதல் ரூ.40,000/- வரை மாத ஊதியம் பெறுவார்கள்.
  • Senior Consultant பணிக்கு ரூ.1,00,000/- முதல் ரூ.1,50,000/- வரை மாத ஊதியம் பெறுவார்கள்.
BECIL தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யும் முறை குறித்து Shortlist செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தனிப்பட்ட முறையில் தெரிவிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

BECIL விண்ணப்ப கட்டணம்:

General, OBC, Ex-Servicemen மற்றும் Women விண்ணப்பதாரர்களுக்கு ரூ.750/- என்றும், மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு ரூ.450/- என்றும், விண்ணப்ப கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

BECIL விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் உடனே கீழே உள்ள லிங்க் மூலம் அதிகாரபூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை பெற்று சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.

Senior Consultant Official Notification PDF

Software Developer & IT Consultant Official notification

Online Application LINK

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!