BECIL நிறுவனத்தில் ரூ.75, 000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

0
BECIL நிறுவனத்தில் ரூ.75, 000/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு..!
BECIL நிறுவனத்தில் ரூ.75, 000/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு..!
BECIL நிறுவனத்தில் ரூ.75, 000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Software Developer & HVAC (AC) Operator பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Broadcast Engineering Consultants India Limited (BECIL)
பணியின் பெயர் Software Developer & HVAC (AC) Operator
பணியிடங்கள் 06
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.03.2022
விண்ணப்பிக்கும் முறை Online
BECIL காலிப்பணியிடம்:

வெளியிடப்பட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில், Software Developer & HVAC (AC) Operator பணிகளுக்கு என மொத்தமாக 06 காலிப்பணியிடங்கள் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.

  • Software Developer – 05
  • HVAC (AC) Operator – 01
BECIL தகுதிகள்:

Software Developer பணிக்கு விண்ணப்பதாரர்கள் B.Tech டிகிரி தேர்ச்சியுடன் 4 வருடத்திற்கு மேல் முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும் / M.Tech அல்லது MCA டிகிரி தேர்ச்சியுடன் 2 வருடத்திற்கு மேல் முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும் / M.Sc (IT) / Computer Science டிகிரி தேர்ச்சியுடன் 5 வருட முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

HVAC (AC) Operator பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் HVAC Engineering / Mechanical Engineering பாடத்தில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் Monitoring, Controlling, Maintaining & Repairing all HVAC equipments and components to manufacturer recommendation ஆகியவற்றில் குறைந்தது 2 வருட முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

BECIL வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 30 வயது நிரம்பியவராகவும், அதிகபட்சம் 35 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

BECIL ஊதிய விவரம்:

Software Developer பணிக்கு என்று தேர்வாகும் நபர்கள் மாதம் ரூ.60, 000/- முதல் ரூ.75, 000/- வரை ஊதியமாக பெறுவார் என்று தெரிவித்துள்ளது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

HVAC (AC) Operator பணிக்கு என்று தேர்வாகும் நபர்கள் மாதம் ரூ.17, 693/- வரை ஊதியமாக பெறுவார் என்று தெரிவித்துள்ளது.

BECIL தேர்வு முறை:

Software Developer & HVAC (AC) Operator பணிக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வுகள் அல்லது எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு அல்லது நேர்காணலில் கலந்து கொள்ள TA / DA வழங்கப்படாது என்று தெரிவித்துள்ளது.

BECIL விண்ணப்ப கட்டணம்:

General / OBC / Ex-Serviceman / Women விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் ரூ.750/- விண்ணப்ப கட்டணமாகவும், மேலும் SC / ST / EWS / PH விண்ணப்பதாரர்களுக்கு ரூ.450/- விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

BECIL விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள நபர்கள் கீழுள்ள இணைப்பின் மூலம் அதிகாரப்பூர்வ தளத்திற்குள் சென்று இப்பணிகளுக்கு என்று கொடுக்கப்பட்ட விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களையும் இணைத்து 27.03.2022ம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும்.

BECIL  Notification

BECIL  Application

BECIL Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!