மாதம் ரூ.50 ஆயிர ஊதியத்தில் BECIL வேலைவாய்ப்பு 2021 !!

0
மாதம் ரூ.50 ஆயிர ஊதியத்தில் BECIL வேலைவாய்ப்பு 2021 !!
மாதம் ரூ.50 ஆயிர ஊதியத்தில் BECIL வேலைவாய்ப்பு 2021 !!

மாதம் ரூ.50 ஆயிர ஊதியத்தில் BECIL வேலைவாய்ப்பு 2021 !!

மத்திய அரசின் Broadcast Engineering Consultants India Limited எனப்படும் BECIL நிறுவனத்தில் இருந்து அதன் Senior Programmer பணியிடங்களை நிரப்பிக் கொள்ள அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் தகுதியான பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகளை கீழே தொகுத்துள்ளோம். அவற்றின் வாயிலாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் BECIL
பணியின் பெயர் Senior Programmer
பணியிடங்கள் 06
கடைசி தேதி 10.03.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
BECIL பணியிடங்கள் :

BECIL நிறுவனத்தில் 06 பாணியிடங்கள் Senior Programmer பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

BECIL கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் CS/ IT பாடப்பிரிவுகளில் B.Tech/ BE/ M.sc/ MCA என ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
  • JavaScript & associated web technologies மற்றும் PHP MVC framework & RDBMS பணிகளில் நல்ல திறனுடன் கூடிய அனுபவம் பெற்று இருக்க வேண்டும்
ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு அதிகபட்சம் ரூ.50,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Test/ Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

BECIL விண்ணப்பக் கட்டணம் :
  1. General – Rs.750/- (Rs. 500/- extra for every additional post applied)
  2.  OBC – Rs.750/-(Rs. 500/- extra for every additional post applied)
  3.  SC/ST – Rs.450/-(Rs. 300/- extra for every additional post applied)
  4.  Ex-Serviceman – Rs.750/-(Rs. 500/- extra for every additional post applied)
  5.  Women – Rs.750/-(Rs. 500/- extra for every additional post applied)
  6.  EWS/PH – Rs.450/-(Rs. 300/- extra for every additional post applied)
விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் வரும் 10.03.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

BECIL Recruitment 2021 Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!