BECIL நிறுவனத்தில் ரூ.53,000 ஊதியத்தில் வேலை 2022 – நாளை இறுதி நாள்..!

0
BECIL நிறுவனத்தில் ரூ.53,000 ஊதியத்தில் வேலை 2022 - நாளை இறுதி நாள்..!
BECIL நிறுவனத்தில் ரூ.53,000 ஊதியத்தில் வேலை 2022 - நாளை இறுதி நாள்..!
BECIL நிறுவனத்தில் ரூ.53,000 ஊதியத்தில் வேலை 2022 – நாளை இறுதி நாள்..!

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட்டில் (BECIL) நிறுவனத்தில் Section Officer பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் நிரப்ப இருப்பதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது, ஊதியம் போன்ற முழு தகவல்களையும் எளிமையாக தொகுத்துள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால் அதற்குள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறீர்கள்.

BECIL வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட்டில் (BECIL) காலியாக உள்ள Section Officer பணிக்கு என 4 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Graduation, Post Graduation Degree-யை படித்தவராக இருப்பது அவசியமானது ஆகும்.
Exams Daily Mobile App Download
  • Section Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் Sr. Assistant அல்லது அதற்கு சமமான பணியில் 3 வருடம் முதல் 5 வருடம் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அதிகபட்சம் 35 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.
  • ஓய்வு பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு அதிகபட்சம் 65 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் ரூ.53,000/- மாத ஊதியமாக பெறுவார்கள். ஓய்வு பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு, ஓய்வு பெறும்போது பெற்ற ஊதியமே மாத ஊதியமாக வழங்கப்படும்.
  • மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Written Exam மற்றும் Interview வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள்.

Best TNPSC Coaching Center – Join Now

  • SC, ST, EWS, PH பிரிவினர் ரூ.450/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
  • OBC மற்றும் பிற பிரிவினர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள், பெண்கள்: Rs.750/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
BECIL விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை (30.04.2022) இறுதி நாள் என்பதால் அதற்குள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறீர்கள்.

BECIL Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்
.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!