BECIL நிறுவனத்தில் ரூ.53,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
BECIL நிறுவனத்தில் ரூ.53,000/- ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
BECIL நிறுவனத்தில் ரூ.53,000/- ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
BECIL நிறுவனத்தில் ரூ.53,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

Section Officer பணியிடம் பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட்டில் (BECIL) காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர் விரைவில் விண்ணப்பித்து பயன் அடையவும். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் வழிமுறை ஆகிய பணி பற்றிய அனைத்து தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Broadcast Engineering Consultants India Limited (BECIL)
பணியின் பெயர் Section Officer
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.04.2022
விண்ணப்பிக்கும் முறை Online
பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் காலிப்பணியிடம்:

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட்டில் (BECIL) காலியாக உள்ள Section Officer பணிக்கு என 4 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Section Officer கல்வி தகுதி:

விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Graduation, Post Graduation Degree-யை படித்தவராக இருப்பது அவசியமானது ஆகும்.

Best TNPSC Coaching Center – Join Now

Section Officer முன்னனுபவம்:

Section Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் Sr. Assistant அல்லது அதற்கு சமமான பணியில் 3 வருடம் முதல் 5 வருடம் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Section Officer வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அதிகபட்சம் 35 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

ஓய்வு பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு அதிகபட்சம் 65 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

BECIL ஊதியம் விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் ரூ.53,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

ஓய்வு பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு ஓய்வு பெறும்போது பெற்ற ஊதியமே மாத ஊதியமாக வழங்கப்படும்.

BECIL தேர்வு முறை:

விண்ணப்பதாரர் பின்வரும் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

Test
Written Exam
Interview

BECIL விண்ணப்ப கட்டணம்:

SC, ST, EWS, PH பிரிவினர் ரூ.450/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

OBC மற்றும் பிற பிரிவினர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள், பெண்கள்: Rs.750/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

BECIL விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம். 30.04.2022 கடைசி நாளுக்குள் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும். இறுதி நாளுக்கு பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.

BECIL Notification Link

BECIL Application Link

BECIL Website Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!