BECIL ஆணையத்தில் ரூ.31,000/- மாத ஊதியத்தில் வேலை ரெடி – உடனே விரையுங்கள்!

0
BECIL ஆணையத்தில் ரூ.31,000/- மாத ஊதியத்தில் வேலை ரெடி - உடனே விரையுங்கள்!
BECIL ஆணையத்தில் ரூ.31,000/- மாத ஊதியத்தில் வேலை ரெடி – உடனே விரையுங்கள்!

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Ophthalmic Technician, Patient Care Manager பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் BECIL
பணியின் பெயர் Ophthalmic Technician, Patient Care Manager
பணியிடங்கள் 4
விண்ணப்பிக்க கடைசி தேதி 1.11.2022, 7.11.2022
விண்ணப்பிக்கும் முறை Online
BECIL காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Ophthalmic Technician, Patient Care Manager பணிக்கென மொத்தம் 4 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Ophthalmic Technician – 2 பணியிடங்கள்
  • Patient Care Manager – 2 பணியிடங்கள்
Patient Care Manager கல்வி தகுதி:
  • Ophthalmic Technician பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Optometry or Ophthalmic Techniques தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Patient Care Manager பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor’s Degree in Life Sciences தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
BECIL வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Ophthalmic Technician ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Ophthalmic Technician – ரூ.31,000/-
  • Patient Care Manager – ரூ.30,000/-

மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு – நாளை கடைசி நாள்! உடனே விண்ணப்பிக்கலாம்!

BECIL தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

விண்ணப்பிப்பதற்கான இறுதி நாட்கள்:
  • Ophthalmic Technician – 01.11.2022
  • Patient Care Manager – 07.11.2022

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!